Volvo C40 Recharge All Electric TAMIL Review | Design, Range, Driving Experience | Giri Mani

2023-08-26 1

Volvo C40 Recharge All Electric Review In Tamil By Giri Kumar | வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், 78 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 530 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 kW சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6-7 மணி நேரம் வரை ஆகும். 150 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 27 நிமிடங்களில், பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இந்த எலெக்ட்ரிக் காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து முடித்துள்ளோம். இந்த வீடியோவை முழுமையாக பார்ப்பதன் மூலமாக, புதிய வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் டிசைன், சிறப்பம்சங்கள், ஓட்டுதல் அனுபவம் உள்பட அனைத்து தகவல்களையும் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ள முடியும்.

#Volvo #VolvoC40Recharge #VolvoElectricCar #VolvoC40RechargeReview #Drivespark #DriveSparkTamil